வாரங்கல் விமான நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாரங்கல் விமான நிலையம் (Warangal Airport) (ஐஏடிஏ: WGC, ஐசிஏஓ: VOWA) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் வாரங்கல் நகரில் அமைந்துள்ளது.[1] இவ்விமான நிலையம் 1981 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 17°55′00″N 079°36′00″E ஆகும்.
Remove ads
கட்டுமானம்
வாரங்கல் விமான நிலையம் 1875 ஏக்கர்களில் 6.6 கிலோமீட்டர்கள் நீள ஓடுபாதையுடன் அமைந்திருந்தது. இதில் விமான நிலைய ஊழியர்களுக்கான வசிப்பிடங்கள், பயிற்சி மையங்கள் போன்றவை அமைந்திருந்தன. இவ்விமான நிலையம் ஒன்றிற்கும் மேற்பட்ட முனையத்தைக் கொண்டிருந்தது.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads