விக்டர் இசுடெங்கர்

From Wikipedia, the free encyclopedia

விக்டர் இசுடெங்கர்
Remove ads

விக்டர் யே இசுடெங்கர் (Victor J. Stenger, சனவரி 29, 1935 - ஆகத்து 27, 2014) என்பவர் ஒர் அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் தற்போது மெய்யியல், மற்றும் சமய ஐயுறவியலில் துறைகளில் அதிகம் செயற்படுகிறார். இவர் கடைசியாக வெளியிட்ட நூல் The New Atheism: Taking a Stand for Science and Reason ஆகும். இவர் புதிய இறைமறுப்பு இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2][3]

விரைவான உண்மைகள் விக்டர் இசுடெங்கர், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads