விக்னேஷ்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்னேஷ் (பிறப்பு 9 ஏப்ரல் 1971) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இந்தியாவில் தமிழ்நாடு ஈரோட்டில் பிறந்தவர்.
கிழக்குச் சீமையிலே, காதலி, ராமன் அப்துல்லா, வேலை, அப்பு, என்னை தாலாட்ட வருவாளா, சூரி மற்றும் ஆச்சார்யா (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]
பாலா இயக்கத்தில் சேது திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.[3]
Remove ads
திரைப்படங்கள்
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads