மண்ணுக்கு மரியாதை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மண்ணுக்கு மரியாதை (English: Respect for the soil) என்பது 1995 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.விக்னேஷ் மற்றும் சங்கவி (நடிகை) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கவிதா, உதய் பிரகாஷ், சின்னி ஜெயந்த், ஜெயபிரபு, வந்தனா போன்றோர் நடித்துள்ளனர். 1995 செப்டம்பர் 22 இல் வெளியானது.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
- விக்னேஷ் - பாண்டியன்
- சங்கவி (நடிகை) - பவானி
- ஆர்.பி. விஷ்வம்
- கவிதா
- உதய் பிரகாஷ்
- சின்னி ஜெயந்த்
- குமரிமுத்து
- லூசு மோகன்
- இடிச்சப்புளி செல்வராசு
- தேனி குஞ்சரம்மாள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads