விஜயநகரத்தின் மகராஜ்குமார்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர் விஜய் ஆனந்த கஜபதி ராஜூ (Sir Vijay Ananda Gajapathi Raju ⓘ)பிறப்பு: டிசம்பர் 28 1905, இறப்பு: டிசம்பர் 2 1965) இந்தியத் துடுப்பாட்ட அணி முன்னாள் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர், வீரர், அரசியல்வாதி ஆவார்.[1] பரவலாக விஜயநகரத்தின் மகாராஜா, விசி எனவும் இவர் அறியப்படுகிறார்.இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads