விஜயநகரத்தின் மகராஜ்குமார்

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சர் விஜய் ஆனந்த கஜபதி ராஜூ (Sir Vijay Ananda Gajapathi Raju ஒலிப்பு)பிறப்பு: டிசம்பர் 28 1905, இறப்பு: டிசம்பர் 2 1965) இந்தியத் துடுப்பாட்ட அணி முன்னாள் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர், வீரர், அரசியல்வாதி ஆவார்.[1] பரவலாக விஜயநகரத்தின் மகாராஜா, விசி எனவும் இவர் அறியப்படுகிறார்.இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads