விஜயநகரம் (கர்நாடகம்)

From Wikipedia, the free encyclopedia

விஜயநகரம் (கர்நாடகம்)
Remove ads

விசயநகரம் (Vijaya Nagara), இந்தியாவின், மத்திய கருநாடகா மாநிலத்தின், விசயநகர மாவட்டத்தில் உள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் அரிகரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால், வித்யாரண்யர் என்ற அந்தண முனிவரின் துணையுடன் நிறுவப்பட்டது விசயநகரப் பேரரசு.

விரைவான உண்மைகள் விசய நகரம் (கருநாடகம்), இருப்பிடம் ...

இந்நகரம் விசயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. தில்லி மொகலாயப் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தில்லி மொகலாய பேரரசு மற்றும் தக்கானச் சுல்தானகளின் இடையறாத தாக்குதல்களாலும் 1565-இல் விசயநகரப் பேரரசு வீழ்ந்த காரணத்தால், விசயநகரமும் பொலிவிழந்தது. தற்போது இந்நகரம் அம்பி எனும் பெயரால் விளங்குகிறது. தற்போது சிதலமடைந்த விசயநகரம் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக விளங்குகிறது.[1]

Remove ads

அமைவிடம்

துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில், அம்பியில் உள்ள விருபாட்சர் கோயிலை மையமாகக் கொண்டு விசயநகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தை சுற்றி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள கிட்கிந்தை அமைந்துள்ளது.

அருகில் உள்ள இடங்கள்

  1. அம்பி[2]
  2. ஓசுபேட்டு
  3. மதங்க மலை
  4. ஏமகுண்ட மலை
  5. விருபாட்சர் கோயில்
  6. விட்டலர் கோயில்
  7. கிருட்டிணர் கோயில்
  8. இலக்குமி நரசிம்மர் கோயில்
  9. சுக்கிரிவன் குகை
  10. கோதண்டராமர் கோயில்
  11. அரண்மனை தர்பார் மண்டபம்
  12. ராமசந்திரன் கோயில் [3]
  13. பாதள சிவன் கோயில்
  14. தாமரை மண்டபம்
  15. புனித குளம்
  16. யாணை கொட்டில் [4]
  17. அனகொண்டி
  18. கமலபுரம், தொல்லியல் அருங்காட்சியகம்

படக்காட்சிகள்

அடிக்குறிப்புகள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads