விஜய்குமார் மல்கோத்திரா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜய்குமார் மல்கோத்திரா (பிறப்பு: 3 டிசம்பர் 1931), தில்லிப் பகுதி பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். தில்லி சதர் மக்களவைத் தொகுதி, தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியிலிருந்து 6, 9 மற்றும் 14வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை தில்லி சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2008-இல் தில்லி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பணியாற்றியவர்.[1] 1967-இல் தில்லி மாநகராட்சி மேயராக பணியாற்றியவர்.

விரைவான உண்மைகள் விஜய்குமார் மல்கோத்திரா, தில்லி சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads