விஜிலா சத்யானந்த்

இந்திய அரசியல்வாதி மற்றும் கல்வியாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜிலா சத்யானந்த் (Vijila Sathyanath) ஓர் இந்திய அரசியல்வாதியும், திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தமிழகத்தின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் கட்சியின் பொதுக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.[2] இவர் ராஜ்ய சபையில் உறுப்பினராக 2014-20 வரை இருந்தார். இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுக கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், 8 சூலை 2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[3]

விரைவான உண்மைகள் விஜிலா சத்யானந்த், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ...
Remove ads

மேற்கோள்கள் 

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads