விடியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விடியல் அல்லது சூரிய உதயம் அல்லது புலர் (Sunrise) என்பது காலையில் அடிவானத்தின் மேலாக சூரியன் தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும்.[1] ஆயினும் சூரியனின் முழுப் பகுதியும் அடிவானத்தில் மேலெழும் நிகழ்வையும் அதனுடன் கூடிய சூழ்நிலை மாற்றங்களையும் (காட்சிகள்) விடியல் எனக் குறிப்பிடப்படுகிறது.[2]

சூரியன் வசந்தகாலத்தில் சரியாக கிழக்கில் உதிக்க, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் உதிப்பது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும்.
Remove ads
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads