விநயபிடகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விநயபிடகம் திரிபிடகத்தின் மூன்றாவது நூல் ஆகும். இது பௌத்த சங்கத்தின் பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் தனி மனித வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் பிரமாணங்கள் இதில் விவரிக்கப்படுகின்றது. இதனைத் தொகுத்தவர் புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான உபாலி ஆவார்.[1] [2]
சூத்திரபிடகம், பாதிமோக்கம் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது விநயபிடகம். விநயபிடகத்துக்கு சமந்த் பாஸாதிகா என்னும் உரையையும், பாதிமோக்கத்திற்கு கங்காவிதரணீ என்னும் உரையையும் ஆச்சாரியர் புத்தகோசர் பாளி மொழியில் எழுதியுள்ளார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads