வினோத் (இயக்குநர்)
இந்திய திரைப்பட எழுத்தாளர், இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அ வினோத் (H. Vinoth) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2014 ஆவது ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும்.[1] இயக்குநரும் நடிகருமான மனோபாலா தயாரித்த இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.[2]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
திரைப்பட விபரம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads