சதுரங்க வேட்டை

வினோத் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சதுரங்க வேட்டை (Sathuranga Vettai) 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை எச். வினோத் இயக்கியிருந்தார். நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் இசாரா நாயர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் சதுரங்க வேட்டை, இயக்கம் ...

ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் போன்ற மக்களை ஏமாற்றும் நபர்களின் உத்திகளை இப்படம் காட்டியது.[1]

Remove ads

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads