விபாண்டகர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விபாண்டகர் (Vibhandak Rishi) (இந்தி-विभान्डक ॠषि) தொன்மையான பரத கணத்தின் பிரஜாபதி காசிபரின் வழிதோன்றலில் பிறந்தவர். விபாண்டக முனிவருக்கும், தேவ லோக நடனப் பெண் ஊர்வசிக்கும் பிறந்தவர் ரிஷ்ய சிருங்கர் ஆவார். இராமாயணக் காவியத்தில், இவரது மகன் ரிஷ்யசிருங்கர், தசரதனுக்கு பிள்ளை வரம் வேண்டி பெரும் வேள்வி செய்தவர்.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads