தசரதன்
இராமரின் தந்தை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தசரதன், கோசல நாட்டு மன்னர்.[1][2] [3]முதலில் தசரதன் - கோசலை தம்பதியருக்கு சாந்தா எனும் மகள் பிறந்தாள். சாந்தாவை அந்தநாட்டு மன்னருக்கு தத்து கொடுத்தார் தசரதன். பின்னர் சாந்தாவின் கணவரும், முனிவருமான ரிஷ்யசிருங்கர் நடத்திய புத்திர வேள்வியின் மூலம் தசரதனுக்கு - கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி எனும் மூன்று மனைவியருக்கு, முறையே இராமர், இலட்சுமணன், பரதன் மற்றும் சத்துருக்கனன் எனும் நான்கு குழந்தைகள் பிறந்தன. கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால், 14 ஆண்டுகள் இராமன் காட்டில் தவவாழ்வு மேற்கொள்வதை காணச்சக்கதியில்லாத தசரதன் புத்திர சோகத்தால் உயிர்நீத்தான்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads