வியாபாரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வியாபாரம் என்பது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நடவடிக்கைகள் ஆகும்.[1]

வியாபாரங்கள் முதலாளித்துவ பொருளாதாரங்களில் மேலோங்கியதாய், அனேகமானோர் தனியார் சொந்தமானதாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் வழங்கி, பதிலுக்கு பொருட்கள், சேவைகள் அல்லது பணத்தை பறிமாறிக் கொள்கின்றனர். வியாபாரங்கள் சமூக இலாப நோக்கற்ற தொழில் முயற்சியாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமான பொதுத்#வழிமாற்று[[]] தொழில் முயற்சியாகவோ இருந்து குறிப்பிட்ட சமூகத்தையும் பொருளாதார நோக்கங்களையும் இலக்குக்கு உட்படுத்தலாம்.

Remove ads

இவற்றையும் பார்க்க

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads