வில்லியம் ஹென்றி ஹாரிசன்
1841 இல் இருந்த அமெரிக்க அதிபர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லியம் ஹென்றி ஹாரிசன் (William Henry Harrison Sr.; (பெப்ருவரி 9, 1773 – ஏப்ரல் 4, 1841) ஒன்பதாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (1841) ஆவார். அத்துடன் அவர் ஒரு படைத்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். அலுவகத்தில் இருக்கும்போது இறந்த முதலாவது அதிபராவார்.[1] இவர் அதிபரான 32 வது நாளில் நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார். இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் பணியாற்றியவரானார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads