விளாதிவசுத்தோக் (உருசியம்: Владивосток உருசியாவின் தூரகிழக்கில் அமைந்த பிரிமோர்ஸ்கி கிராய் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். உருசியாவின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடல் துறைமுகம் இதுவே. சீனா, வட கொரியா நாடுகளின் எல்லைகளின் அருகில் அமைந்துள்ளது. 2010 கணக்கெடுப்பின் படி 5,92,034 மக்கள் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் விளாதிவசுத்தோக் Владивосток, நாடு ...
விளாதிவசுத்தோக்
Владивосток |
---|
|
 விளாதிவசுத்தோக் |
கொடி சின்னம் |
விளாதிவசுத்தோக்-இன் அமைவிடம் |
விளாதிவசுத்தோக்-இன் அமைவிடம் Show map of உருசியாவிளாதிவசுத்தோக் (உருசியா) Show map of உருசியா |
ஆள்கூறுகள்: 43.1332°N 131.9113°E / 43.1332; 131.9113 |
நாடு | உருசியா |
---|
ஒன்றிய அமைப்புகள் | பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு[1] |
---|
நிறுவிய ஆண்டு | ஜூலை 2, 1860[2] |
---|
நகரம் status since | ஏப்ரல் 22, 1880 |
---|
அரசு |
---|
• நிர்வாகம் | விலாடிவொஸ்டொக் டுமா |
---|
• தலைவர் | இகோர் புஷ்கார்யோவ் |
---|
பரப்பளவு |
---|
• மொத்தம் | 331.16 km2 (127.86 sq mi) |
---|
ஏற்றம் | 8 m (26 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• மொத்தம் | 5,92,034 |
---|
• மதிப்பீடு | 6,04,901 (+2.2%) |
---|
• தரவரிசை | 2010 இல் 22nd |
---|
• அடர்த்தி | 1,800/km2 (4,600/sq mi) |
---|
நிர்வாக நிலை |
---|
• கீழ்ப்பட்டவை | கிராய் ஆட்சியில் விலாடிவொஸ்டொக் நகரம்[1] |
---|
• Capital of | பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு, க்ராய் ஆட்சியில் விலாடிவொஸ்டொக் நகரம்[1] |
---|
நகராட்சி நிலை |
---|
• நகர்ப்புற மாவட்டம் | விலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்[7] |
---|
• Capital of | விலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்[7] |
---|
நேர வலயம் | ஒசநே+10 ([8]) |
---|
அஞ்சல் குறியீடு(கள்)[9] | 690xxx |
---|
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 423 |
---|
OKTMO குறியீடு | 05701000001 |
---|
நகரம் Day | First Sunday of July |
---|
இணையதளம் | www.vlc.ru |
---|
மூடு
விளாதிவசுத்தோக் சைபீரியக் கடந்த ரயிலின் கிழக்கு முடிவிடம். இங்கேயிருந்து மாஸ்கோ வரை இந்த ரயில் வலையமைப்பு விரிந்திருக்கிறது.