வி. கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெ. கிருஷ்ணமூர்த்தி (V. Krishnamoorthi)(19 ஆகத்து 1930-05 ஏப்ரல் 2005)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962, 1971[2] மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

விரைவான உண்மைகள் வெ. கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads