வெங்காயத்தாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெங்காயத்தாள் (Allium fistulosum) வெங்காயக் குடும்பத்தைச் சார்ந்த இலை மரக்கறி ஆகும். இது கிழக்காசிய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் இதை வறுக்க, சுவையூட்ட பயன்படுத்துவர்.[1][2][3]


மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads