வெண்ணிற ஆடை நிர்மலா
இந்தியத் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெண்ணிற ஆடை நிர்மலா (இயற்பெயர்: ஏ. பி. சாந்தி), கும்பகோணத்தில் பிறந்த இவர், 65-களில் வெளியானவெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் உசா குமாரி என அறியப்பட்டார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.[1][2]
Remove ads
இவர் நடித்த சில திரைப்படங்கள்
தமிழ்
- வெண்ணிற ஆடை (1965)
- காதலித்தால் போதுமா(1967)
- லட்சுமி கல்யாணம் (1968)
- பூவா தலையா (1969)
- மன்னிப்பு (1969)
- பாபு (1971)
- தங்கைக்காக (1971)
- வெகுளி பெண் (1971)
- அவள் (1972)
- எடுப்பார் கை பிள்ளை (1975)
- காளி (1980)
- கல்லுக்குள் ஈரம் (1980)
- அருணாச்சலம் (1997)
- வாய்மையே வெல்லும் (1997)
- தாலி காத்த காளியம்மன் (2001)
- சங்கர் தாதா எம். பி. பி. எசு (2004)
- இதயக்கனி
- ரகசிய போலீஸ் 101
- பத்து மாத பந்தம்
- எங்க மாமா
Remove ads
தொலைக்காட்சித் தொடர்கள்
- தெய்வமகள் (25 மார்ச்சு 2013 சன் தொலைக்காட்சியில்)
விருதுகள்
- 2009-ம் ஆண்டிற்கான கண்ணதாசன் விருது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads