வெந்தயம்

From Wikipedia, the free encyclopedia

வெந்தயம்
Remove ads

வெந்தயம் (தாவர வகைப்பாடு :Trigonella foenum-graecum; ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.

விரைவான உண்மைகள் வெந்தயம், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

முளைகட்டிய வெந்தயக்கீரை

வீட்டு சமையலறையில் பயன்படுத்தும் வெந்தயத்தை சிறிதளவு எடுத்து தேங்காய் தொட்டியில் மணல் இட்டு அதில் தூவி நீர் விட்டு முளைக்க செய்யலாம் அதுவே ஒரு வாரத்திற்குள் நமக்கு தேவையான வெந்தயக்கீரை பயன்படுத்துவதற்கு உதவும் சுத்தமான முறையில் தயாரிக்கும் எளிய முறையில் நம் வீட்டிலேயே தயாரிக்கும் இந்த முறையானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்க கூடியதாகும் ஆகவே வீட்டிலேயே இதை முளைக்கட்டி பயன்படுத்துவது மிகச் சிறந்தது

Thumb
முளைகட்டிய வெந்தயக்கீரை
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads