வெந்தய வரியன்

From Wikipedia, the free encyclopedia

வெந்தய வரியன்
Remove ads

வெந்தய வரியன் (Danaus chrysippus, plain tiger) என்பது நடுத்தர அளவுள்ள, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தையும் டனாய்னே துணைக்கும்பத்தையும் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இதன் போலியான நிறத் தோற்றம் பல இனங்கள் போன்று காட்சியளிக்கின்றது.

விரைவான உண்மைகள் வெந்தய வரியன், உயிரியல் வகைப்பாடு ...

இப்பட்டாம்பூச்சி முதன் முதலில் ஓவியத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. எகிப்தின் அல்-உக்சுர் எனுமிடத்திலுள்ள 3500 வருடம் பழமையான சுதை ஓவியத்தில் இது வரையப்பட்டுள்ளது.[1]

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads