வெம்பக்கோட்டை வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெம்பக்கோட்டை வட்டம் (Vembakottai Taluk), தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டம் 2016 இல் புதிதாக நிறுவப்பட்டது.[2] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் வெம்பக்கோட்டையில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

வட்ட நிர்வாகம்

வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, கீழராஜகுலராமன் மற்றும் வெம்பக்கோட்டை என நான்கு உள்வட்டங்களும், 37 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]

ஆலங்குளம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. ஏ. லெட்சுமிபுரம்
  2. ஆலங்குளம்
  3. அப்பயநாயக்கன்பட்டி
  4. எதிர்கோட்டை
  5. கீழான்மறைநாடு
  6. கொங்கன்குளம்
  7. குண்டாயிருப்பு
  8. நதிக்குடி

ஏழாயிரம்பண்ணை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. இ. இராமநாதபுரம்
  2. இ. ரெட்டியாப்பட்டி
  3. ஏழாயிரம்பண்ணை
  4. குகன்பாறை
  5. கங்கரக்கோட்டை
  6. முத்தாண்டியாபுரம்
  7. ஓ. முத்துச்சாமிபுரம்
  8. சாணன்குளம்
  9. சங்கரபாண்டியாபுரம்
  10. சேர்வைக்காரன்பட்டி
  11. செவல்பட்டி
  12. சிப்பிப்பாறை
  13. துலுக்கன்குறிச்சி
  14. ஊத்துப்பட்டி

கீழராஜகுலராமன் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. கோபாலபுரம்
  2. கீழராஜகுலராமன்
  3. கொருக்கம்பட்டிஅ
  4. குறிச்சியார்பட்டி
  5. தென்கரை
  6. வடகரை
  7. வரகுணராமபுரம்

வெம்பக்கோட்டை உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. அச்சன்குளம்
  2. கனஞ்சம்பட்டி
  3. கங்கரசெவல்
  4. பண்ணையடிப்பட்டி
  5. சூரார்பட்டி
  6. வெம்பக்கோட்டை
  7. விஜயகரிசல்குளம்
  8. விஜயரங்கபுரம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads