வெலியம் பார்கவன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

வெலியம் பார்கவன்
Remove ads

வெலியம் பார்கவன்(Veliyam Bharghavan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1928 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். கேரளா வின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராவார்.[1] பார்கவன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளாராக 1998 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். செயலாளர் பொறுப்பிலிருந்து உடல் நலக்குறைவால் 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வெலியம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். பார்கவன் ஒரு வழக்கறிஞராவார். இவர் கேரள பொதுவுடைமைக் கட்சிக்கும் ,இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சிக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டார். [2][3][4]இவர் கேரளாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார். 1957 ஆம் ஆண்டு சாதாயமங்கலம் தொகுதியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5][6]

விரைவான உண்மைகள் வெலியம் பார்கவன், தனிப்பட்ட விவரங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads