வெள்ளரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெள்ளரி (ஆங்கிலம் : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதிலிருந்துப் பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.[1][2][3]
Remove ads
பயன்கள்
மரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ணவல்லது. உடல் வெப்பத்தைத் தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads