வெள்ளிக்கம்பிக்காரி
பூச்சி இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெள்ளிக்கம்பிக்காரி[1] என்பது (Common Silverline-Spindasis vulcanus) இளம் பழுப்பு நிற இறகுகளில் ஆரஞ்சு, கருப்பு நிறப் பட்டைகளும் அவற்றினுள் வெள்ளி நிற கோடுகளுடன் காணப்படும் வண்ணத்துப்பூச்சி ஆகும்.
Remove ads
உடலமைப்பு
பழுப்பு நிற உடலில் கருப்பு ஆரஞ்சு கலந்த பட்டைகள் காணப்படும். கால்கள், முகம் வெளிறிய பழுப்பு நிறத்திலும் உணர்கொம்புகள் வெள்ளைப்புள்ளிகளுடன் கருத்திருக்கும். இறகுகளின் பின் புறத்தில் ஆரஞ்சு, கருப்பு வெள்ளை நிறங்களில் வால் போன்று தோற்றமளிக்கும். இவை எதிரிகளிடமிருந்து தப்ப உதவுகிறது. தாழ்வான புதர்களில் வேகமாய்ப் பறக்கும் திறன் பெற்றது.
உணவு
இந்த வகை வண்ணத்துப்பூச்சிகளின் புழுக்கள் இலந்தையை[2] Allophylus cobbe, Ixora chinensis[3] உணவாக உட்கொள்கின்றன.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads