வெ. ராதிகா செல்வி
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெ. ராதிகா செல்வி (V. Radhika Selvi) (பிறப்பு 29 ஜனவரி 1976 ) என்பவர் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் திருச்செந்தூர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சகத்தில் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
இவர் மறைந்த மூலக்கரை வெங்கடேச பண்ணையாரின் மனைவி ஆவார்.[1]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads