வேங்கரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேங்கரா (வேங்கரை) என்னும் ஊர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இதைச் சுற்றி கொண்டோட்டி, செம்மாடு, மலப்புறம், கோட்டக்கல் ஆகிய ஊர்கள் உள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலப்புறத்தில் தொடங்கும் சாலை வேங்கரை வழியாக, கூரியாடு கக்காடு 17-ஆம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து மம்புறம் செம்மாடு வழியாக பரப்பனங்காடியில் முடிகிறது. கோழிக்கோடில்இருந்து வேங்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் வந்து செம்மாடு வழியாக வேங்கரைக்கு வந்தடைகின்றன. அதுபோல் கொளப்புறம் குன்னும்புறம், அச்சனம்பலம், சேறூர் வழியாகவும் வேங்கரைக்கு வரும் பேருந்துகளும் உள்ளன. திரூரில் இருந்தும் வேங்கரைக்கு பேருந்துகள் உள்ளன. இவை எடரிக்கோடு, கோட்டக்கல் வழியாக வேங்கரையை அடைகின்றன.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads