வேல்சு மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேல்சு மொழி (ஆங்கிலம்:Welsh language) என்பது வேல்சில் உள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது செல்திக்கு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ 750,000 மக்கள் பேசுகின்றனர். வேல்சில் இதை 611,000 பேர் பேசுகிறார்கள்; இங்கிலாந்தில் இதை 150,000 பேர் பேசுகிறார்கள்; ஆர்கெந்தீனாவில் இதை 5,000 பேர் பேசுகிறார்கள். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads