வைகுந்த்பூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வைகுந்த்பூர் (Baikunthpur), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடமேற்கில் உள்ள கோரியா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1735 அடி (529 மீட்டர்) உயரததில் உள்ளது.

விரைவான உண்மைகள் வைகுந்த்பூர், நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 31 வார்டுகளும், 6,289 குடியிருப்புகளும் கொண்ட் வைகுந்த்பூர் நகரத்தின் மக்கள் தொகை 28,431 ஆகும். அதில் 14,749 ஆண்கள் மற்றும் 13,682 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 928 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,850 மற்றும் 4,197 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 86.48%, இசுலாமியர் 9.62%, சமணர்கள் 0.25%, சீக்கியர்கள் 0.27%, கிறித்தவர்கள் 3.24%, மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர். [1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads