வைத்தீசுவரன்கோவில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைத்தீசுவரன்கோவில் (வைதீசுவரன்கோயில், ஆங்கிலம்: Vaitheeswarankoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வருவாய் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். [3][4]
மயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்த வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது.
Remove ads
மக்கள்தொகை வகைப்பாடு
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,972 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 7,676 ஆகும். அதில் ஆண்கள் 3,870 ஆகவும், பெண்கள் 3,806 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 711 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 84.88 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.28% ஆகவும், இசுலாமியர் 1.28% ஆகவும், கிறித்தவர்கள் 1.26% ஆகவும், பிறர் 0.08% ஆகவும் உள்ளனர். [5]
Remove ads
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads