வைபாடிகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைபாடிகம் அல்லது வைபாசிகம் பௌத்தப் பிரிவிலிருந்து பிரிந்த இரண்டு பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று சௌத்திராந்திகம் ஆகும். பௌத்த சமய திரிபிடகத்தின் ஒன்றான அபிதம்ம பிடகத்தை அடிப்படையாகக் கொண்டது வைபாடிகம். இப்பிடகத்தின் உரையினை மேற்கோளாகக் கொண்டமையால் இப்பிரிவுக்கு வைபாடிகம் எனப் பெயராயிற்று. இப்பிரிவை பின்பற்றும் பௌத்தர்கள் தற்போது எவருமில்லை.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
இதனையும் காண்க
உசாத்துணை
இந்தியத் தத்தவக் களஞ்சியம், தொகுதி - 1 (பக்கம் - 274) மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 608001
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads