வைப்பின் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைப்பின் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் கணயன்னூர் வட்டத்தில் உள்ள கடமக்குடி, முளவுகாடு ஆகிய ஊராட்சிகளும், கொச்சி வட்டத்தில் உள்ள எடவனக்காடு, எளங்குன்னப்புழை, குழுப்பிள்ளி, நாயரம்பலம், ஞாறைக்கல், பள்ளிப்புறம் ஆகிய ஊராட்சிகளும் அடங்கும். [1].
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads