எர்ணாகுளம் மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

எர்ணாகுளம் மாவட்டம்map
Remove ads

எறணாகுளம் மாவட்டம் (மலையாளம்: എറണാകുളം ജില്ല) என்பது இந்தியாவில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இதன் மாவட்டத் தலைநகரம் காக்கநாடு. கேரளாவின் முக்கியமான துறைமுக நகரமான கொச்சி இந்த மாவட்டத்திலேயே உள்ளது.

விரைவான உண்மைகள்
இதே பெயர் கொண்ட நகரம் பற்றிய தகவல்களுக்கு எர்ணாகுளம் கட்டுரையைப் பார்க்கவும்.
Remove ads

புள்ளிவிபரங்கள்

  • பரப்பளவு : 2407 கி.மீ.²
  • மக்கள்தொகை (2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புப்படி) : 3,105,798
  • மொழி: மலையாளம். ஆங்கிலமும் பரவலாகப் பயன்படுகிறது.
  • சமயம்: முதன்மையாக இந்து சமயம், கிறித்தவர்கள், முசுலிம்கள் என்போரும் பெருமளவில் உள்ளனர். கொச்சியில் சிறு தொகையினராக சமணர், சூபிகள், யூதர், சீக்கியர் போன்றோரும் உள்ளனர்.
  • சராசரி மழைவீழ்ச்சி (ஆண்டுக்கு) : 3432 மிமீ
  • வெப்பநிலை : 23 - 32 °ச

ஆட்சிப் பிரிவுகள்

இது ஏழு வட்டங்களைக் கொண்டது.[2]

இது 11 நகராட்சிகளைக் கொண்டது.[2]

  1. திருப்பூணித்துறை நகராட்சி
  2. மூவாற்றுப்புழை நகராட்சி
  3. கோதமங்கலம் நகராட்சி
  4. பெரும்பாவூர் நகராட்சி
  5. ஆலுவை நகராட்சி
  6. களமசேரி நகராட்சி
  7. வடக்கு பறவூர் நகராட்சி
  8. அங்கமாலி நகராட்சி
  9. ஏலூர் நகராட்சி
  10. திருக்காக்கரை நகராட்சி
  11. மரடு நகராட்சி
சட்டமன்றத் தொகுதிகள்:[2]
மக்களவைத் தொகுதிகள்:[2]
Remove ads

சுற்றியுள்ளவை

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு வைணவத் திருத்தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளது. அவைகள்:

  1. திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்
  2. திருமூழிக்களம்

மேலும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads