வ. பி. சந்திரசேகர்
முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வா.பி. சந்திரசேகர் (வாக்கடை பிக்சேசுவரன் சந்திரசேகர், V. B. Chandrasekhar, ஆகத்து 21, 1961 - ஆகத்து 15, 2019),[1] ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். சென்னையில் பிறந்த இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஏழில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 – 1990 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 2019 ஆகத்து 15 இல் சென்னை, மைலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொன்டு இறந்தார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads