ஷாபுரா இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

ஷாபுரா இராச்சியம்
Remove ads


ஷாபுரா இராச்சியம் (Shahpura State or Princely State of Shahpura)[1]பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் இராஜபுதனம் முகமையில், தற்போதைய பில்வாரா மாவட்டப் பகுதிகளை ஆண்ட ஒரு சுதேச சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-ஆம் ஆண்டில் அரசியல் இணைப்பு ஒப்பந்தப்படி ஷாபுரா இராச்சியத்தின் இறுதி ஆட்சியாளர் ஷாபுரா இராச்சியத்தை இந்தியாவுடன் இணைத்தார்.

விரைவான உண்மைகள்
Thumb
மகாராஜா இரண்டாம் உமையத் சிங் (1876–1955).
Remove ads

வரலாறு

1629-ஆம் ஆண்டில் இராஜபுத்திர குல சிசோடியா வம்சத்தின் சுஜன் சிகுற்கு, மேவார் மகாராஜா புல்லியா எஸ்டேட் பகுதிகளை ஜாகீராக வழங்கினார். 1808-ஆம் ஆண்டில் ஷாபுரா இராச்சியத்தின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 3 இலட்சம் ஆகும். [2]

ஆட்சியாளர்கள்

  •  1706 – 27 டிசம்பர் 1729 பரத் சிங் (இறப்பு: 1730)
  • 27 டிசம்பர் 1729 – 13 சனவரி 1769 முதலாம் உமையத் சிங் Umaid Singh I (இறப்பு:1769)
  • 14 சனவரி 1769 – 29 மே 1774 ராம் சிங் Ram (d. 1774)
  • 29 மே1774 – 19 மே 1796 பீம் சிங் (1715 – 1796)
  • 19 மே 1796 – 7 சூலை 1827 அமர் சிங் A (1784 – 1827)
  • 19 மே 1796 – 1802 .... -அரசப்பிரதிநிதி
  • 7 சூலை 1827 – 5 சூன் 1845 மதோ சிங் (1813 – 1845)
  • 5 சூன் 1845 – 23 சூன் 1853 ஜெகத் சிங்Jagat Singh (1837 – 1853)
  • 5 சூன் 1845 – 18.. இராணி கங்காரோத்ஜி - அரசப்பிரதிநிதி
  • 15 சூன் 1853 – 2 டிசம்பர் 1869 இலக்குமணன் சிங் ( 1852 – 1869)
  • 23 சூன் 1853 – 21 ஏப்ரல் 1870 இராணி மெர்தானிஜி - அரசப்பிரதிநிதி (1832 – 1916)
  • 21 ஏப்ரல் 1870 – 24 சூன் 1932 நகர் சிங் (1855 – 1986)
  • 21 ஏப்ரல் 1870 – 3 மார்ச் 1876 இராணி மேராஞ்சி (அரசப்பிரதிநிதி)
  • 24 ஏப்ரல் 1932 – 3 பிப்ரவரி 1947 இரண்டாம் உமைத் சிங் (1876 – 1955)
  • 3 பிப்ரவரி 1947 – 15 ஆகஸ்டு 1947 சுதர்சன் தேவ் சிங் (1915 – 1992)
Remove ads

மேற்கோள்கள்

இதனையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads