ஷாஹி இமாம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஷாஹி இமாம் என்பவர் டெல்லியின் ஜமா மஸ்ஜித்தின் இமாம் (தொழுகை நடத்துபவர்) ஆவார்.

வரலாறு

1656 இல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் டெல்லி ஜாமா பள்ளியின் முதல் இமாமாக அப்துல் கஃபூர் ஷா புகாரியை நியமித்தார். இவர்உஸ்பெகிஸ்தானின் புகாராவின் ஷாவிலிருந்து வந்தவர்.[1]

ஜமா மஸ்ஜித்தின் இமாம்கள்

ஜாமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம்கள் பின்வருமாறு: [2]

  1. அப்துல் கஃபூர் ஷா புகாரி (1656 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல்)
  2. அப்துல் ஷகூர் ஷா புகாரி
  3. அப்துல் ரஹீம் ஷா புகாரி
  4. அப்துல் கஃபூர் ஷா புகாரி தானி
  5. அப்துல் ரஹ்மான் ஷா புகாரி
  6. அப்துல் கரீம் ஷா புகாரி
  7. மிர் ஜீவன் ஷா புகாரி
  8. மிர் அகமது அலி ஷா புகாரி ( 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 16 வரை)
  9. முகமது ஷா புகாரி (1892 ஆம் ஆண்டு அக்டோபர் 16 முதல்)
  10. அகமது புகாரி (1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 வரை)
  11. ஹமீத் புகாரி (1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 - 1973 ஆம் ஆண்டு ஜூலை 8 வரை)
  12. அப்துல்லா புகாரி (1973 ஆம் ஆண்டு ஜூலை 8 - 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 14 வரை)
  13. அகமது புகாரி I (2000 ஆம் ஆண்டு அக்டோபர் 14 - தற்போது)
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads