ஷேன் பிளாக்

From Wikipedia, the free encyclopedia

ஷேன் பிளாக்
Remove ads

ஷேன் பிளாக் (ஆங்கிலம்: Shane Black) (பிறப்பு: திசம்பர் 16, 1961) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். இவர் லெத்தல் வெப்பன் (1987), தி மான்ஸ்டர் ஸ்குவாட் (1987), தி லாஸ்ட் பாய் ஸ்கவுட் (1991), லாஸ்ட் ஆக்சன் ஹீரோ (1993) போன்ற பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். நடிகராக இவர 1987 ஆம் ஆண்டு வெளியான பிரிடேட்டர் என்ற திரைப்படத்தில் 'ரிக் ஹவ்க்கின்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஷேன் பிளாக், பிறப்பு ...

இவர் 2005 ஆம் ஆண்டு 'கிஸ் கிஸ் பேங் பேங்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அயன் மேன் 3 (2013), தி நைஸ் கைஸ் (2016),[1] த பிரிடேட்டர் (2018)[2][3] போன்ற படங்களை எழுதி மற்றும் இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இவர் இயக்கிய அயன் மேன் 3 என்ற திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த இருபதாவது படமாக உள்ளது.[4]

Remove ads

திரைப்படம்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads