ஸ்திராஸ்பூர்க் (French: Strasbourg ஒலிப்பு : ஸ்த்1ராஸ்பூ3ர்
, German: Straßburg ஒலிப்பு : ஷ்த்1ராஸ்பூ3ர்க்3
, அல்சேஷிய மொழி: Strossburi ), பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரமும் பிரதான நகரமும் அதுவே ஆகும். இது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அதிகார பீடம் ஆகும். இது பிரான்சின் ஜேர்மனியுடனான எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ஸ்திராஸ்பூர்க், நாடு ...
ஸ்திராஸ்பூர்க் |
---|
 ஸ்திராஸ்பூர்க் பழைய நகர்த்தில் உயர்ந்து நிற்கும் ஸ்திராஸ்பூர்க் கதெட்ரல் |
கொடி |
ஸ்திராஸ்பூர்க்-இன் அமைவிடம் |
நாடு | பிரான்சு |
---|
Region | Grand Est |
---|
திணைக்களம் | Bas-Rhin |
---|
பெருநகரம் | Strasbourg-Ville |
---|
மண்டலம் | 10 கன்டோன்களின் பிரதான நகரம் |
---|
அரசு |
---|
• நகரமுதல்வர் (2008–2014) | ரோலன்ட் ரைஸ் (Roland Ries) (சோஷலிசக் கட்சி) |
---|
Area 1 | 78.26 km2 (30.22 sq mi) |
---|
• நகர்ப்புறம் | 222 km2 (86 sq mi) |
---|
• மாநகரம் | 1,351.5 km2 (521.8 sq mi) |
---|
மக்கள்தொகை | 2,72,975 |
---|
• தரவரிசை | பிரான்சில் 7வது |
---|
• அடர்த்தி | 3,500/km2 (9,000/sq mi) |
---|
• நகர்ப்புறம் | 4,40,264[3] |
---|
• பெருநகர் | 6,38,670[4] |
---|
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
---|
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
---|
INSEE/அஞ்சற்குறியீடு | |
---|
தொலைபேசிக் குறியீடு | 0388, 0390, 0368 |
---|
ஏற்றம் | 132–151 m (433–495 அடி) |
---|
இணையதளம் | http://www.strasbourg.eu/ |
---|
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
மூடு
விரைவான உண்மைகள் நிலை, தலைநகரம் ...
|
---|
1262–1681 |
நிலை | நகரம் |
---|
தலைநகரம் | ஸ்ட்ராஸ்பேக் |
---|
அரசாங்கம் | குடியரசு |
---|
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் |
---|
|
• நகரம் தோற்றுவிக்கப்பட்டது | கி.மு. 12 |
---|
| 923 1262 |
---|
• பேரரசு நகரம் ஆக உருவானது | 1262 |
---|
• ஸ்ட்ராபேகர் புரட்சி | 1332 |
---|
• பிரான்சுடன் இணைப்பு | 1681 |
---|
| 1697 |
---|
|
|
மூடு