ஸ்ரீரங்கராஜபுரம், சித்தூர் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஸ்ரீரங்கராஜபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 47. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் 38 ஊர்கள் உள்ளன.[1]

  1. மர்ரிபள்ளி தட்சிணப்பு கண்டுரிகா
  2. கடிகபள்ளி
  3. பசிவிரெட்டிபள்ளி
  4. கொட்டார்லபள்ளி
  5. கோத்தபள்ளி
  6. விலாசவராகபுரம்
  7. ஒட்டுபள்ளி
  8. 50. கன்னிகாபுரம்
  9. அரிமாகுலபள்ளி
  10. சிருங்கார சேகர ராஜுப்பு
  11. நல்லபள்ளி
  12. பெத்தகொண்டேபள்ளி
  13. 50 பசிவிரெட்டிபள்ளி
  14. மனுகுண்டா
  15. தொன்னிபொம்மிரெட்டிபைலு (டி.பி.ஆர். பைலு)
  16. முச்சலமர்ரி
  17. பில்லரிகுப்பம்
  18. வெங்கடாபுரம்
  19. சில்லமாகுலபள்ளி
  20. சொக்கமடுகு
  21. முத்திகுப்பம்
  22. நேலவோயி
  23. கித்தமகாராஜபுரம்
  24. பாதபாலம்
  25. ஸ்ரீரங்கராஜபுரம்
  26. சின்ன தையூர்
  27. ஜங்காலபள்ளி
  28. கன்னிகாபுரம்
  29. தாடிமாகுலபள்ளி
  30. ரிபுஞ்சயராஜபுரம்
  31. 56 கன்னிகாபுரம்
  32. கொண்டராஜுபுரம்
  33. பத்மபுரம்
  34. நரசிம்மராஜபுரம்
  35. வேணுகோபாலபுரம்
  36. துர்கராஜபுரம்
  37. சுபர்வராஜபுரம்
  38. புல்லூர்
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads