ஹார் (மாதம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹார் (ஆங்கிலம்: Harh, Punjabi: ਹਾੜ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி நான்காவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஜூன், ஜூலை மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும். இந்த மாதத்தில்தான் சீக்கியர்களின் ஐந்தாவது குருவான குரு அர்ஜன் முகலாயர்களால் கொல்லப்பட்டார்.
ஹார்மாதச் சிறப்பு நாட்கள்
ஜூன்
- 1 ஹார் (ஜூன் 15) - ஹார் மாத முதல் நாள்
- 2 ஹார் (ஜூன் 16) - குரு அர்ஜன் இறந்த நாள்
ஜூலை
- 18 ஹார் (ஜூலை 2) - அகால் தக்த் உருவான நாள்
- 21 ஹார் (ஜூலை 5) - குரு அர்கோவிந்த் பிறந்த நாள்
- 1 சாவன் (ஜூலை 16) - ஹார்மாத முடிவும் சாவன் மாதத் துவக்கமும்
வெளியிணைப்புகள்
- www.dsl.pipex.com பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம்
- www.sikhitothemax.com SGGS Page 133
- www.srigranth.org SGGS Page 133
- www.sikhcoalition.org பரணிடப்பட்டது 2006-06-14 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads