ஹென்றி கிசிஞ்சர்

From Wikipedia, the free encyclopedia

ஹென்றி கிசிஞ்சர்
Remove ads

என்றி கிசிஞ்சர் (Henry Kissinger, 27 மே 1923 – 29 நவம்பர் 2023) செருமனியில் பிறந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி, தூதர், மற்றும் 1973 இல் நோபல் பரிசு பெற்றவர்.[1][2] இவர் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பின்னர் அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் ஃபோர்ட் ஆகியோரின் அமைச்சரவைகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவரது காலத்திற்கும் பிறகும் இவரது அரசியல் கருத்துகள் பல உலக தலைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

விரைவான உண்மைகள் என்றி கிசிஞ்சர்Henry Kissinger, 56-ஆவது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads