1760கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1760கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1760ஆம் ஆண்டு துவங்கி 1769-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
- பிரித்தானியாவுக்கு மூன்றாம் ஜோர்ஜ் மன்னனாக முடி சூடினான்.
- ஏழாண்டு போர் முடிவுக்கு வந்தது (1756 - 1763). பிரான்ஸ் கனடாவை பிரித்தானியாவிடம் கையளித்தது.
- யாழ்ப்பாணத்தின் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்[1] (1765).
உலகத் தலைவர்கள்
- முகலாய மன்னர்கள்:
- மூன்றாம் ஷாஜகான் (1759-1761)
- இரண்டாம் ஷா அலாம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads