1766
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1766 (MDCCLXVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது 11 நாட்கள் குறைவாக ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
Remove ads
நிகழ்வுகள்

- பர்மியர் அயூத்தியாவின் .தாய் இராச்சியத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர்.
- பாலக்காட்டுக் கோட்டை ஹைதர் அலியால் கட்டப்பட்டது.
- ஆங்கிலோ-மைசூர் போர் ஆரம்பித்தது.
- பெப்ரவரி 18- மீர்மின் அடிமைக் கலகம்
பிறப்புகள்
- பெப்ரவரி 7 - சர் பிரடெரிக் நோர்த், பிரித்தானிய அரசியவாதி, பிரித்தானிய இலங்கையின் முதலாவது பிரித்தானிய தேசாதிபதி (இ. 1827)
- ப. கந்தப்பிள்ளை, யாழ்ப்ப்பாணத்துப் புலவர் (இ. 1842)
இறப்புகள்
நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads