2006 பொதுநலவாய விளையாட்டுக்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2006 பொதுநலவாய விளையாட்டுக்கள் 15 மார்ச் 2006 முதல் 26 மார்ச் 2006வரை ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநில மெல்பேர்ண் நகரில் நிகழ்ந்தது. பங்குகொண்ட அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நிகழ்வுகளின் எண்ணிக்கை போன்றவற்றால் 1956ஆம் ஆண்டு அங்கு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களை விட மிகப் பெரும் விளையாட்டு நிகழ்வாக அமைந்தது.துவக்கவிழா மற்றும் இறுதிவிழா மெல்பேர்ண் துடுப்பாட்டத் திடலில் நடந்தது.

விரைவான உண்மைகள் 18வது பொதுநலவாய விளையாட்டுக்கள், நிகழ் நகரம் ...
Remove ads

பதக்கங்களின் பட்டியல்

Thumb
லீசல் யோன்சு (Leisel Jones) நீச்சல் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.
மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads