2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் (2023 Karnataka Legislative Assembly election) என்பது கர்நாடகா சட்டப் பேரவையின் 224 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் மே 10, 2023 அன்று நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 13 மே 2023 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2][3]
Remove ads
பின்னணி
முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 24 மே 2023 அன்றுடன் முடிவடைந்தது.[4] முன்னர் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 2018 இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சிகள் கூட்டணி அமைத்து எச். டி. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தது.[5]
சூலை 2019ல் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் எச். டி. குமாரசாமி தலைமயிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.[6] உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.[7]
26 சூலை 2021 அன்று எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[8] எனவே 28 சூலை 2021 அன்று பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவி ஏற்றார்.[9]
Remove ads
தேர்தல் அட்டவணை
2023 மார்ச் 29 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.[10][11] தேர்தல் ஆணையம், மாதிரி நடத்தை விதிகள், அட்டவணை அறிவிப்புடன் "உடனடியாக அமலுக்கு வந்ததாக" அறிவித்தது.[12]
Remove ads
கட்சிகள் மற்றும் கூட்டணிகள்
தேர்தல் கருத்துக் கணிப்புகள்
Remove ads
தேர்தல் முடிவுகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads