2023 இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2023 இந்தியப் பொதுத்தேர்தல்கள் (2023 elections in India), இந்தியாவின் 9 மாநில சட்டமன்றங்களுக்கு, 2023ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. [1].

மாநில சட்டமன்றத் தேர்தல்கள்

Thumb
2023ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாநிலங்கள்

2023ல் ஒன்பது மாநில சட்டப் பேரரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே மார்ச் 12, மார்ச் 15 & மார்ச் 22 தேதிகளில் முடிவடைகிறது. திரிபுரா மாநிலத்தில் 16 பிப்ரவரி 2023 அன்றும், நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் 27 பிப்ரவரி 2023 அன்றும் தேர்தல்கள் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் அன்று வெளியிடப்படுகிறது.[2][3]கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை அன்று நடத்தப்படுகிறது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்காணா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெறுகிறது.

  1. 2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்
  2. 2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல்
  3. 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்
  4. 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
  5. 2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்
  6. 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்
  7. 2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்
  8. 2023 சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்
  9. 2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தல்
மேலதிகத் தகவல்கள் தேர்தல் நாள், சட்டமன்றம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads