7.62x39மிமீ

From Wikipedia, the free encyclopedia

7.62x39மிமீ
Remove ads

7.62x39 மிமீ- இது சுடுகலன் தோட்டா எஸ் கே எஸ் (SKS Carbine) சுடுகலன்கள் அல்லது துப்பாக்கிகளுக்காக இரண்டாம் உலக்ப்போரின் போது வடிவமைக்கப்பட்டது. இது ஜெர்மன் ஜி கோ தோட்டா 7.75x39மிமீ மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கிய இடம் ...

அதன் பின் நடந்த போர்களில் ஜெர்மனியில் 7.92x33 மிமீ குர்ஸ் வகைப் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்போருக்குப்பின் தயாரிக்கப்பட்ட ஏகே-47 வகை சுடுகலன் இந்த தோட்டாவை மையமாக வைத்தேத் தயாரிக்கப்பட்டது. 1970 வரை சோவியத் நாடுகளில் இந்த வகைத் தோட்டாவே பயன்படுத்தப்பட்டது இன்னும் சில பயனர்கள் இதைப் பயன்படுத்திவருகின்றனர்.

இது பின்னாளில் 5.45x39மிமீ வகையாக மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் எம் 43 தோட்டாக்கள் படகு வால் தோட்டாக்களாக இருந்தன. அதிலிருந்து சில் மாறுதல்களுட்ன தோன்றியவையே இவைகள். இந்தவகைத் தோட்டாக்களையே ஏகே-47 சுடுகலன்களில் தோட்டாக்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் நுனிப்பகுதி தாமிரக்கலவை அல்லது செம்பால் பூசப்பட்டு கூர்மையானதாக அமைக்கப்பட்டிருக்கும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads