7ஆம் உயிர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

7ஆம் உயிர் இது ஒரு தமிழ் மொழித் தொடர் ஆகும். வேந்தர் தொலைக்காட்சியில் ஜூன் 1, 2015 இல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். இத்தொடரின் மறு ஒளிபரப்பு இரவு 10.00 மணிக்கும், மறுநாள் மதியம் 1.00 மணிக்கும் ஒளிபரப்பானது.[1] [2]

இத்தொடரில் இலட்சுமி, சூசன், ஜீவா ரவி, மற்றும் பலர் நடிக்கும் இந்த நெடுந் தொடரை அழகர் இயக்கி வருகிறார்.

கதை

இத்தொடரின் கதை வெவ்வேறு இடங்களில் பிறந்திருக்கும் ஏழு இளம் பெண்களை கொல்வதற்குத் தேடி அலையும் ஒரு தீய சக்தியின் சாகசங்கள் நிறைந்த இந்த தொடர் மர்மமும், பரபரப்பும் நிறைந்த ஒரு அமானுஷ்ய கதை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads